இந்துஜா

வணக்கம், என் பெயர் இந்துஜா காந்திபிரசாத். நான் தமிழ்நாட்டில் பிறந்து தமிழோடு வளர்ந்தவள். 2016ஆம் ஆண்டு ஆரோவில்லுக்கும் அன்னையின் கனவிற்கும் அறிமுகமானேன். அன்று முதல் இந்த மனித சமுதாயத்திற்கான அன்னையின் கனவின் துணையுடன், இயற்கையுடனான மனிதனின் தொடர்பை அர்த்தமுள்ளதாக ஆக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதன் முதல் படியாக அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன்.

The Dream (Tamil) PDF